2022 ரைகம் டெலி விருதுகள் வழங்கும் விழா கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இன்று (25) வெகு விமர்சையாக நடைபெற்றது.


இந்த நிகழ்வில் தெரண ஊடக வலையமைப்பு பல விருதுகளை பெற்றுள்ளது.

ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்புக்கான விருதை அத தெரண வென்றுள்ளது.

K.C சாரங்காவின் தயாரிப்பில் ரிவி தெரணவில் ஒளிபரப்பான "The Other Side" என்ற ஆவணப்படம் சிறப்பு நடுவர் விருதை வென்றது.

இந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி செய்தி அம்சத்திற்கான விருதை அத தெரண உகுஸ்ஸா வென்றுள்ளது.

ஆண்டின் சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காதை ரிவி தெரணாவில் ஒளிபரப்பான "அளுத் பார்ளிமேன்துவ" வென்றுள்ளது.

2022 ஆம் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி பிண்ணனி குரல் தயாரிப்புக்கான விருதை "அபே சூட்டி தூ" நாடகத்திற்காக அனுராதா சிகேரா மற்றும் சத்துர ஆஷிங்சன ஆகியோர் வென்றுள்ளனர்.

2020 ஆம் ஆண்டுக்கான கிரியேட்டிவ் டெலிவிஷன் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கான விருதை தெரண 60 பிளஸ் வென்றுள்ளது.
 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி