சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வெள்ளிக்கிழமை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி அமெரிக்காவின் வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டெர்மீடியட் (WTI Crude) எண்ணெய் விலையினை ஒரு பீப்பாய்க்கு 1.61 அமெரிக்க டொலர் குறைந்துள்ளது .

இதனால் எண்ணெய் விலை 2.4 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், புதிய விலை ஒரு பீப்பாய்க்கு 66.47 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

ப்ரெண்ட் ரக (Brent Crude) மசகு எண்ணெய் 1.73 டொலரால் வீழ்ச்சியடைந்து, புதிய விலை ஒரு பீப்பாய்க்கு 72.97 டொலர்களாக பதிவானது.

மர்பன் ரக (Murban Crude) மசகு எண்ணெய் 1.47 டொலர்களால் வீழ்ச்சியடைந்து, புதிய வலை ஒரு பீப்பாய்க்கு 73.81 டொலர்களாக பதிவானது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி