இதுவரை சுங்கக் குறியீடுகள் வழங்கப்படாத 142 வகையான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்களுக்கு

HS குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை இலகுபடுத்தும் மற்றும் நெறிப்படுத்தும் நோக்குடன், அதற்கான சுங்கக் குறியீடுகள் நேற்று (01) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி