திருமணத்துக்குத் தாராகி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் மணமகளைக் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் போது

எவ்வாறு திருமணம் செய்து கொள்வதென கேள்வியெழுப்பியுள்ளார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர.

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர.குருணாகலில் இடம்பெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு உரையாற்றியுள்ளார்.

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் பொதுஜன பெரமுனவையும் ஒன்றாக இணைப்பதும் எளிதான காரியமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து உரையாற்றிய அவர், நாங்கள் பசில் ராஜபக்க்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். கோட்டாபய ராஜபக்க்ஷவுடனும்  பேசினேம்.எனவே பொதுமக்களுக்கு ஒரு கருத்தைத் தெரிவிக்க இவர்ள் இருவரையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம்.

இந் த நிலையில் நீங்கள் திருமணம் செய்யத் தயாராக இருக்கும்போது,  மணமகனை  கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முடியுமா?   

77 என்று கூறி  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சவப்பெட்டிக்குள் வைத்து ஆணி அடிக்க முயற்சிப்பதாக  கூறினர். என்ன நடந்தது? இன்று, கம்யூனிஸ்ட் கட்சியும் சமசமாஜக் கடசியும்  இரண்டு பலகைகள் மட்டுமே. அவைகள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி