உலகின் 116 நாடுகளில் மேற்கொள்ளப்பட் கணக்கிடப்படும் பட்டினி குறியீட்டில் சென்ற வருடம் 64ம் இடத்திலிருந்த இவ்வருடம் 65வது இடத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

இந்தக் குறியீடு நபர்களின் வயதிற்கேற்ப வளர்ச்சி மற்றும் எடை, உடல் பருமன் மற்றும் குழந்தை இறப்பு போன்ற காரணிகளைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இலங்கையில் தொற்று நோய் சமயத்தில் ஏற்பட்ட பொருளாதார அழுத்தங்களின் காரணமாக குடும்ப செலவீனங்கள் குறைக்கப்பட்டதன் முக்கிய பகுதியாக சுகாதார மற்றும் உணவிற்கான செலவுகள் காணப்படுகின்றன.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி