கொழும்பிலுள்ள றோயல் நோர்வே தூதரகம் இதுவரை காலமும் இயங்கிய புல்லர்ஸ் ஒழுங்கை, கொழும்பு 7 எனும் முகவரியிலிருந்து, கொழும்பு 2 இல் அமைந்துள்ள அலுவலகத் தொகுதிக்கு இடம் மாறியுள்ளது.

இதன் பிரகாரம், தூதரகத்தின் அலுவலகம் 5ஆம் மாடி, M2M கட்டடம், இல. 34, டபிள்யு. ஏ. டி. ராமநாயக்க மாவத்தை, கொழும்பு 2 எனும் முகவரியில் இயங்கும். தற்போதைய கொவிட்-19 தொற்றுப் பரவலுடனான சூழ்நிலை காரணமாக, தூதரகத்தின் ஏதேனும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு, முற்பதிவை மேற்கொள்வது அவசியமாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி