உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14.72 கோடியை தாண்டியுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.64 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 16,64,58,272 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14,72,59,395 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34 லட்சத்து 57 ஆயிரத்து 105 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,57,41,772 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 98,226 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு - 3,38,62,398,  உயிரிழப்பு - 6,03,408, குணமடைந்தோர் -  2,73,99,429

இந்தியா   - பாதிப்பு - 2,62,85,069,  உயிரிழப்பு - 2,95,508,  குணமடைந்தோர் -  2,30,59,017

பிரேசில்  -  பாதிப்பு - 1,59,76,156,  உயிரிழப்பு - 4,46,527,  குணமடைந்தோர் -  1,44,22,209

பிரான்ஸ் -  பாதிப்பு -  55,81,351,  உயிரிழப்பு -  1,08,437, குணமடைந்தோர் -   51,86,704

துருக்கி  -  பாதிப்பு -  51,69,951,  உயிரிழப்பு -    45,840, குணமடைந்தோர் -   49,98,639

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்,

ரஷ்யா      - 49,83,845

இங்கிலாந்து - 44,57,923

இத்தாலி    - 41,83,476

ஜெர்மனி    - 36,46,600

ஸ்பெயின்   - 36,36,453

அர்ஜெண்டினா- 34,82,512

கொலம்பியா - 31,92,050

போலந்து    - 28,63,031

ஈரான்       - 28,15,882

மெக்சிக்கோ  - 23,90,140


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி