ஷிவானி நாராயணன் 19 வயதில் ஒருவர் இவ்வளவு பிரபலம் ஆக முடியுமா என மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு சீரியலில் வலம் வந்தவர். சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக இவருக்கு ரசிகர் வட்டம் உள்ளது. முதன்முதலில் பகல் நிலவு சீரியல் வாயிலாக பிரபலமானார். அதன் பின்பு விஜய் டிவியின் பிரபல சீரியலான சரவணன் மீனாட்சி சீசன் 3 , கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா அனைத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

இவருக்காகவே சீரியல் பார்க்க குவிந்த வாலிபர்கள் ஏராளமோ ஏராளம். இன்ஸ்டாகிராமில் இவரது போட்டோ தரிசனத்துக்காக ஏங்கி காத்திருப்பர். மனுஷியும் விதவிதமாக பாட்டு, டான்ஸ், உடற்பயிற்சி, ஷாப்பிங் என அனைத்தையும் போட்டோக்களில் பகிர்வார். சின்னத்திரை டு வெள்ளித்திரை என்ட்ரி கொடுக்க மிகவும் முயற்சி செய்து வருகிறார். சமீபத்தில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிரபலம் ஆகிக்கொண்டே போகிறார், ஆனால் இன்னமும் சினிமா வாய்ப்பு தான் வந்த பாடில்லை.

இந்நிலையில் பட்டு தாவணியில் இவர் பதிவிட்ட இந்த போட்டோஸ் லைக்ஸ் குவித்து வருகின்றது. இந்த மாதிரி போஸ்லாம் ஷிவானியால் தான் பாஸ் சாத்தியம் என ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி