வெவ்வேறு வெளியீடுகள் மூலம் சமூக ஊடகங்களில் இது வரை வெளிவராத பல விடயங்ளை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர் ஹிமாஷி கருணாரத்னா தனது புதிய வலைத்தளமான colomboplus.com நேற்று (10) அறிமுகப்படுத்தியுள்ளார்.

முன்பு அவர் mirrorgirl.lk,  lankadaily.lk, her.lk ஆகிய  வலைத்தளங்கள் ஊடாக பல தரமான செய்திகளையும் ஆக்கங்களையும் நேயர்களுக்கு வழங்கியுள்ளார்.ஹிமாஷியின் ஊடகத் துறை பணி 'லங்கா' செய்தித்தாளில் தொடங்கியது, மேலும் அவர் 'சிறிலங்கா மிரர்' இன் கட்டுரை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கையில் பெண்களின் உடல்நலம் மற்றும் பாலியல் பிரச்சினைகள் போன்றவற்றை பொதுவில் விவாதிக்க தயக்கம் காட்டும் பல பிரச்சினைகளை colomboplus.com வலைத்தளத்தின் மூலம் தீர்க்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஹிமாஷியின் புதிய முயற்சிக்கு Lanka Leader வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

இணைப்பு: colomboplus.com


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி