சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று 24.01.2021 காலை விஜேராமவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

கொவிட் 19 சவாலை எதிர்கொண்டு 9 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடரை தொடங்குவது தொடர்பாக பிரதமர் மற்றும் சபாநாயகர் இடையே நல்லுறவு கலந்துரையாடல்  ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுகாதார வழிகாட்டுதல்களின்படி நாடாளுமன்றத்தை முறையாக தொடங்குவது குறித்து பிரதமர் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

d857ab00 6216 4844 900f 6d0cfc14729c


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி