உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய (19) தினத்துடன் ஒப்பிடும்போது இன்று (20) சற்று குறைந்துள்ளது.
அதன்படி, இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ. 965,813ஆகப் பதிவாகியுள்ளது. இது, நேற்றைய தினம் 969,108 ரூபாயாகக் காணப்பட்டிருந்தது.
மேலும், இன்று 22 கெரட் கொண்ட 8 கிராம் தங்கத்தின் விலை விலை 249,500 ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதற்கிடையில், 22 nகரட் தங்கத்தின் 1 கிராம் விலை 31,190 ரூபாயாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
24 கெரட் தங்கம் 1 கிராம் விலை 34,020 ரூபாயாகக் காணப்படுகிறது.