கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துக்குக் காரணமாகக் கருதப்படும் ஆசிரியர், புத்தளம் ஸாஹிரா
கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாசிரியர் தங்களுடைய பாடசாலைக்கு வேண்டாமென்று, அப்பாடசாலை மாணவர்கள் இன்று (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
VIDEO LINK: