நுவரெலியா மாவட்டத்திற்கான அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் பின்வருமாறு,
ஹட்டன் டிக்கோயா மாநகர சபை
தேசிய மக்கள் சக்தி – 2,606 உறுப்பினர்கள் (06)
ஐக்கிய மக்கள் சக்தி – 2,372 உறுப்பினர்கள் (05)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 916 உறுப்பினர்கள் (02)
சுயாதீன குழுக்கள் 01 - 304 உறுப்பினர்கள் (01)
லிந்துலை நகரசபை - தலவாக்கலை
மலையக மக்கள் முன்னணி - 1023 03 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி - 866 உறுப்பினர்கள் - 04
ஐக்கிய மக்கள் சக்தி - 610 - உறுப்பினர் - 02
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 476 உறுப்பினர்கள் - 02
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 159 உறுப்பினர்கள் - 01
மஸ்கெலியா பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 8734 உறுப்பினர்கள் (07)
ஐக்கிய மக்கள் சக்தி - 8587 உறுப்பினர்கள் (06)
சுயாதீன குழு - 2741 உறுப்பினர்கள் (02)
ஐக்கிய தேசியக் கட்சி - 2693 உறுப்பினர்கள் (02)
அக்கரபத்தனை பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி -8163 உறுப்பினர்கள் (04)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 8132 உறுப்பினர்கள் (04)
ஐக்கிய மக்கள் சக்தி - 7608 உறுப்பினர்கள் (04)
ஈரோஸ் - 2037 உறுப்பினர் (01)
ஐக்கிய தேசியக் கட்சி - 1115 உறுப்பினர்கள் (01)
நுவரெலியா - கொட்டகலை பிரதேச சபை
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 9165 உறுப்பினர்கள் (05)
தேசிய மக்கள் சக்தி - 8770 உறுப்பினர்கள் (05)
ஐக்கிய மக்கள் சக்தி - 8719 உறுப்பினர்கள் (04)
ஜனநாயக தேசிய கூட்டணி - 1977 உறுப்பினர் (01)
ஈரோஸ் - 1269 உறுப்பினர்கள் (01)
நுவரெலியா பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 9301 உறுப்பினர்கள் (07)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 8389 உறுப்பினர்கள் (06)
ஐக்கிய மக்கள் சக்தி - 7848 உறுப்பினர்கள் (05)
சுயாதீன குழு - 2280 உறுப்பினர்கள் (02)
ஐக்கிய தேசியக் கட்சி - 2110 உறுப்பினர்கள் (01)
ஐக்கிய மக்கள் முன்னணி - 1363 உறுப்பினர்கள் (01)