மாத்தளை மாவட்டத்திற்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, ஒவ்வொரு பிரதேச சபை மற்றும் நகர சபையும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை பின்வருமாறு.
லக்கல பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சக்தி - 3380 (6)
தேசிய மக்கள் சக்தி - 3230 - (6)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 1525 (1)
ஐக்கிய தேசியக் கட்சி - 345 (1)
பல்லேபொல பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 7684 - (9)
ஐக்கிய மக்கள் சக்தி - 3530 (3)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 2186 (2)
ஐக்கிய தேசியக் கட்சி - 1301 (1)
மக்கள் ஐக்கிய முன்னணி - 1154 (1)
நாவுல பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 7312 (9)
ஐக்கிய மக்கள் சக்தி 3964 - (4)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 2314 (2)
சர்வஜன சக்தி - 1080 (1)
ஐக்கிய தேசியக் கட்சி - 623 (1)
வில்கமுவ பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 6978 (10)
ஐக்கிய மக்கள் சக்தி - 3616 - (3)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 3508 (3)
மக்கள் ஐக்கிய முன்னணி - 1073 - 1
சர்வஜன சக்தி - 946 (1)
உக்குவெல பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 13595 (11)
ஐக்கிய மக்கள் சக்தி - 9024 (7)
ஐக்கிய தேசியக் கட்சி - 3882 (3)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 3183 (2)
மக்கள் ஐக்கிய முன்னணி - (1)
கலேவெல பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 18741 (14)
ஐக்கிய மக்கள் சக்தி - 9155 (7)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 4271 (3)
ஐக்கிய தேசியக் கட்சி - 4271 (3)
சர்வஜன சக்தி - 2000 - (2)
இறத்தோட்டை பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 10225 (11)
ஐக்கிய மக்கள் சக்தி - 6082 (5)
ஐக்கிய தேசியக் கட்சி - 4215 (4)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 2661 (2)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 1839 (2)
அம்பன்கங்க கோரல பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சக்தி - 3622 (8)
தேசிய மக்கள் சக்தி - 2889 (5)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 912 (2)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 858 (1)
சர்வஜன சக்தி - 451 (1)
மாத்தளை நகர சபை
தேசிய மக்கள் சக்தி - 7176 (10)
ஐக்கிய மக்கள் சக்தி - 5571 (6)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 1571 (2)
சர்வஜன சக்தி - 1311 - (1)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 803 (1)