ஒரு வாடிக்கையாளர் கடையில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொட்டலத்தில்,
இறந்த பல்லி இருப்பதைக் காட்டும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
அம்பலங்கொடையில் உள்ள பட்டபொல - நிந்தான கூட்டுறவு கடையில் இருந்து வாங்கப்பட்ட உலர் திராட்சைப் பொட்டலத்தில் இறந்த பல்லி கண்டெடுக்கப்பட்டுள்ளதென்று தெரிவிக்கப்படுகிறது.