கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பிறகு சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, சீனாவில்

பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கி

Human metapneumovirus எனப்படும் ஒரு வைரஸ் பரவி வருவதாகவும் அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன.

மேலும், சீனாவில் இன்ஃபுளுவென்சா  வைரஸூம் பரவி வருகிறது. சீனாவில் வைரஸின் தாக்கம் வேகமாகப் பரவி வருவதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் சீனாவின் தற்போதைய நிலைமை குறித்த யோசனையைப் பெற முடியும் என்றும்  வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, சீனாவில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், இது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த வைரஸ் பரவல் நிலை குறித்து, சீன அதிகாரிகள் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி