முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால்

மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டு பயணிகள் சுமார் 100 பேருடன் படகு ஒன்று கரைஒதுங்கியுள்ளது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து சுமார் 100 ற்கு மேற்பட்டவர்களுடன் இந்தப் படகு  திசைமாறி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

IMG 20241219 143650 800 x 533 pixel

குறித்த படகில் சிறுவர்களும் வயோதிபர்களும் உள்ளனர். குறித்த படகில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி