பாராளுமன்ற உறுப்பினர்

நாமல் ராஜபக்க்ஷ சட்டக் கல்லூரியில் சட்டப் பரீட்சைக்கு மோசடியான முறையில் தோற்றியதாக துஷார ஜயரத்ன குறிப்பிடுகின்றார்.

வெளிநாட்டில் இருக்கும் அவர், சம்பந்தப்பட்ட முறைப்பாட்டுக்கு சாட்சியாக இலங்கை வரவுள்ளதாக வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான தகவல்களை அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் தாம் வழங்கியதாகவும் அனைத்து தகவல்களும் உண்மையே எனவும் அவர் கூறுகிறார்.

இது தொடர்பாக கடந்த கால அரசாங்கத்திடம் முறையிட்டும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி