ஏறாவூரில் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர், இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய சுலோகங்களை எழுதி, அவற்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.