கொழும்பு மாளிகாகந்த
நீதிமன்றம் அருகே இன்று (14) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கொழும்பு மாளிகாகந்த
நீதிமன்றம் அருகே இன்று (14) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.