கட்டார் நாட்டின் தேசிய தின
நிகழ்வு நேற்று(11) மாலை கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் வெகு விமர்சியாக இடம்பெற்றது.

கட்டார் அரசிற்கான இலங்கைத் தூதுவர் ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி. அல்-சொரூர் (Jassim bin Jaber J.B. Al-Sorour) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.