பாராளுமன்ற இணையதளத்தில்
நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என்று குறிப்பிடப்பட்டிருந்த சொல் நீக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற இணையத்தளத்தில் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டிருந்ததாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும் ஹர்ஷன நாணயக்கார தனிப்பட்ட முறையில் கௌரவப் பட்டம் ஒன்றைக் குறிப்பிடும் கடிதத்தை கையளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.