(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

ஐக்கிய மக்கள் சக்தியின்
தேசியப்பட்டியல் எம்பிக்களின் பெயர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சுஜீவ சேனசிங்க, நிசாம் காரியப்பர், ( ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ்) மனோ கணேசன், முத்து மொஹமட் ( அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) ஆகியோரின் பெயர்களே பரிந்துரைக்கப்பட்டு  தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.
.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி