ஐக்கிய மக்கள் சக்தியினால்
முன்மொழியப்படவுள்ள தேசியப் பட்டியலுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவை பெற்றுக் கொள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கட்சியுடனான ஒற்றுமை ஒப்பந்தம் முறிந்து விட்ட நிலையில் இந்தத் தடை உத்தரவை ரவூப் ஹக்கீம் பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.