சிஐடியினரால் கைது செய்யப்பட்ட
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நெவில் சில்வாவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இரத்தினபுரி நீதிவான் இன்று உத்தரவிட்டார்.
கொழும்பு குற்றப் பிரிவின (CCD) முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.