மின்சார கட்டண திருத்தம்
தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் நேற்று (05) சமர்ப்பித்துள்ளது.
இதன்படி, மின்சார சபை முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதுடன் தற்போதுள்ள மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் அதே முறையில் மாற்றமின்றி பேணுவதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.