கண்டி - ஹந்தானை மலைப்பகுதியில்
காணாமல் போன 10 மாணவர்களும் (வயது 16 -17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன இவர்களைத் தேடி இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கண்டி - ஹந்தானை மலைப்பகுதியில்
காணாமல் போன 10 மாணவர்களும் (வயது 16 -17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.