ஐக்கிய மக்கள் சக்தியின்
காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் வெகுஜன ஊடக அமைச்சரான இவர் அமைச்சரவை ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றியுள்ளார்.