(எச்.எம்.எம்.பர்ஸான்)

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற
காலநிலை காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
 
இந்நிலையில் மன்னம்பிட்டிய சந்தி (மகா ஒயா) வீதி  உடைந்து காணப்படுவதால் மட்டக்களப்பு - கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளது.
 
அதேபோன்று, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனாணை ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் அந்த வீதியூடாகவும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
புனாணை பகுதியில் ரயில் பாதையை குறுக்கறுத்து நீர் அதிகரித்துச் செல்வதால் மட்டக்களப்பு - கொழும்பு ரயில் சேவையும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.
 
IMG 20241127 WA0036
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி