இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தையும் மற்றையவர் கொழும்பைச் சேர்ந்தவருமாவார்
கொழும்பைச் சேர்ந்த சந்தேக நபரின் தந்தை மாலைதீவு பிரஜை எனவும் தாய் இலங்கையர் எனவும் தெரிய வந்துள்ளது.