தேங்காய் விலை பாரிய

அதிகரிப்பால் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வாக நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் தேங்காய்களை சலுகை விலையில் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை தென்னை பயிர்ச்செய்கை சபை ஆரம்பித்துள்ளது.

இதன்படி இன்று (23)  முதல் தேங்காய் 100-120 ரூபாவுக்கு விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக கொழும்பு, கடுவெல, ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை பகுதிகளில  இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி