விமானம் மூலம் இலங்கைக்கு
அனுப்பப்பட்ட ஒரு தொகை போதைப்பொருள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளின் பெறுமதி 8 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
7 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 1.1 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மற்றும் 1.1 கிலோ மெண்டி ஆகிய போதைப்பொருட்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.