கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ்
பிரிவுக்கு உட்பட்ட மாதம்பிட்டியவில் உள்ள மயானத்துக்கு அருகில் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று (16) பிற்பகல் 3 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்