வடமேல் மாகாண ஆளுநர்

நசீர் அஹமட் தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்ததுடன், இதற்கு முன்னர் பலர் ஆளுநர்கள் பதவியை இராஜினாமா செய்திருந்தனர்

மற்ற ஆளுநர்களும் ராஜினாமா செய்ய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

IMG 1065


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி