யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 278 ஏக்கர் மக்களின் காணிகள், இன்று ஜனாதிபதி ரணில்

விக்கிரமசிங்கவினால் விடுவிக்கப்பட்டுள்ளன.

ஜே- 244 வயாவிளான் கிழக்கு, ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு, ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டது

இந்நிகழ்வு, அச்சுவேலி வயாவிளான் பகுதி டெயிலர் கடை சந்திப் பகுதியில் இன்று இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட உயரதிகாரிகள், இராணுவத்தினர், காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

jaffna_land_2_copy.jpg


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி