இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் தனது 98 வயதில் காலமானார். 1977ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரையில்

ரொனி டி மெல் அமைச்சரவை அமைச்சராக கடமையாற்றியுள்ளார்.

கொழும்பு புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவரான டி மெல், கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றுக்கொண்டவராவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொனி டி மெல் ஐக்கிய தேசியக் கட்சியின் 11 வரவு செலவுத் திட்டங்களை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி