பொருளாதார நெருக்கடி காரணமாக வங்கிகளில் கடன் பெற்றவர்களில் 13 சதவீதமானோர்,  கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களுக்கு

உள்ளாகியுள்ளதாக, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

2024 மற்றும் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான கலந்துரையாடலின் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த 13 சதவீதமானோரில் 2.7 சதவீதமானோர், கடனைச் செலுத்துவதைத் தவறவிட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

உலகின் பிற நாடுகளில், கடனை செலுத்தவில்லை என்றால் சொத்து பறிமுதல் செய்யப்படுகிறது, மேலும் கடனைக் குறைக்க, 'பரேட்' சட்டம் (ஒரு வங்கி ஒரு சொத்தை அடமானத்தில் கடன் கொடுத்து, கடன் செலுத்தத் தவறினால், அடமானம் என்பது நீதிச் செயல்முறையின்றி கடனைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது) பொது ஏலத்தில் சொத்தை விற்பதன் மூலம் கடனை வசூலிக்கும் வங்கியின் அதிகாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய வங்கி ஆளுநர் கூறினார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web