தென்னிந்திய நடிகர் விஜய் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படும்

நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு கொழும்புக்கு வருகைதந்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் விஜய் 'தளபதி 68 ' படத்திற்காக கைகோர்த்துள்ளார்.

“தளபதி 68’ இன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘தளபதி 68 ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளது.

படப்பிடிப்பு ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் ‘தளபதி 68’ படக்குழுவினர் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

இதனொரு அங்கமாக இயக்குனர் வெங்கட் பிரபு கொழும்புக்கு வந்து திரைப்பட வேலைகளை ஆரம்பித்துள்ளார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web