சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சியில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பலர் தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்லவிருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

அதனடிப்படையில் ஐ.தே.க பிரபல இளம் அரசியல்வாதி ஹரின் பெர்னாந்து அதே போல் பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்து சமரவீர கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எறான் பெர்னாந்து முன்னாள் அமைச்சர்கள் சிலரும் தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்ல வாய்ப்புள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

எதிர்வரும்  பொதுத்தேர்தலை முன்னிட்டு சமகி ஜன பலவேகய கட்சியின் பிரச்சாரபணிகளை ஹரின் பெர்னாந்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் விளம்பர வேலைகளை எரான் பெர்னாந்துவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி