இலங்கைக்கு எதிரான உலக கிண்ணத் தகுதி சுற்று கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் நாணய சுழற்சியில்
வெற்றிப்பெற்றுள்ளது.

இதன்படி அந்த அணி முதலில் களத்தடுப்பை தொிவு செய்துள்ள, நிலையில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

சிம்பாப்பேயின் புலாவயோவில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

இலங்கை அணியில், பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், சதிர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, மஹிஷ் தீக்ஷன, கசுன் ராஜித, லஹிரு குமார் ஆகியோா் அடங்கியுள்ளனா்

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அணியில், முஹம்மது வசிம், ரோஹன் முஸ்தபா, ரித்யா அரவிந்த், பெசில் ஹமீத், ஆசிப் கான், ரமீஸ் ஷஷாத், அலி நசீர், அப்சல் கான், கார்த்திக் மெய்யப்பன், சாஹூர் கான் மற்றும் முஹம்மது ஜவதுல்லா ஆகியோா் அடங்கியுள்ளனா்
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி