முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவும் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (21) முன்னிலையாகியுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னாள் எம்பி சுஜீவ சேனசிங்கவின் V8 ரக வாகனம் தொடர்பில் வாக்குமூலத்தை வழங்குவதற்காகவே அவர் சீஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.