தேசிய மக்கள் சக்தி
அரசாங்கத்தின் பிரதிமைச்சர்களாக கட்சியின் சக்திவாய்ந்த செயற்பாட்டாளர்கள் குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி அநுர திஸாநாயக்க பிரதியமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
நாமல் கருணாரத்ன, லக்க்ஷ்மன் நிபுன ஆராச்சி, சுனில் வதகல, நளின் ஹேவகே, மஹிந்த ஜயசிங்க, வசந்த பியதிஸ்ஸ, சதுரங்க அபேசிங்க, நிலந்தி கொட்டஹாச்சி, சேன நாணயக்கார, ஜகத் மனுவர்ண, சுகத் திலகரத்ன, நாராயண பிள்ளை, சிவானந்த ராஜா, சனாந்தன், பி. சரத், கமகெதர திஸாநாயக்க, சந்தன அபயரத்ன, அருண் ஹேமச்சந்திர, மங்கள சுரவீர ஆராச்சி, துஷானி ஜயசிங்க, சாந்த பத்மகுமார மற்றும் கீதா ஹேரத் ஆகியோருக்கும் பிரதி அமைச்சர்கள் பதவி கிடைக்குமெனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.