ஹரின் பெர்ணான்டோ பதுளையில் கைது! முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளையில் கைது செய்யப்பட்டுள்ளார். பேரணி ஒன்றை சட்டவிரோதமாக நடத்தியமை தொடர்பாக பதுளை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.