புதிய அரசாங்கத்தின் முதலாவது
அமைச்சரவைக் கூட்டம் இன்று (19) நடைபெறவுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
22 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.