புதிய ஜனநாயக முன்னணி

தனது தேசியப் பட்டியல் தொடரபில் முன்னர் எடுத்த தீர்மானத்தை மாற்றியுள்ளது. 

இதனடிப்படையில் ரவி கருணாநாயக்கவை தேசிய பட்டியல் உறுப்பினராக நியமித்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
 
2024 பொதுத் தேர்தல் பெறுபேறுகளின் படி புதிய ஜனநாயக முன்னணி இரண்டு தேசிய பட்டியல் உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்ட நிலையில், அவர்களில் ஒருவராக இவரது பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
 
PHOTO 2024 11 18 13 11 31


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி