புதிய அரசாங்கத்தின் புதிய
அமைச்சரவை, நாளை (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது.
அதன்படி, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை,தேசியப்பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்ட 18 பேரின் பெயர்கள் பின்வருமாறு,
பிமல் நிரோஷன் ரத்னாயக்க
டொக்டர். அனுர கருணாதிலக்க
உபாலி பன்னிலகே
எரங்க உதேஷ் வீரரத்ன
அருண ஜயசேகர
டொக்டர்.ஹர்ஷன சூரியப்பெரும
ஜனித ருவான் கொடித்துவக்கு
புன்யா ஶ்ரீ குமார ஜயகொடி
ராமலிங்கம் சந்திரசேகர்
டொக்டர்.நஜித் இந்திக்க
சுகத் திலகரட்ன
லக்மாலி காஞ்சன ஹேமசந்ர
சுனில் குமார கமகே
காமினி ரத்னாயக்க
பேராசிரியர். ருவன் சமிந்த ரனசிங்க
சுகத் வசந்த டி சில்வா
அபுபகர் அதம்பாவா
ரத்னாயக்க ஹெட்டிகே உபாலி சமரசிங்க