சர்வஜன அதிகாரம் கட்சிக்கு
கிடைக்கப் பெற்ற தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை சர்வஜன அதிகார உயர்பீட குழு தீர்மானித்துள்ளதுடன், அது தொடர்பான தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று (17) அறிவித்துள்ளது.
திலித் ஜயவீர பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.