இவ்வருட பொதுத்தேர்தலில்
இருபது பெண்கள் தெரிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.
இவர்களில் பெரும்பாலான பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றைய பெண்கள்
* சமன்மலி குணசிங்க - கொழும்பு மாவட்டம்
* அம்பிகா சாமுவேல் - பதுளை மாவட்டம்
* நிலந்தி
கொட்டஹச்சிகே - களுத்துறை மாவட்டம்
* ஓஷானி உமங்கா - களுத்துறை மாவட்டம்
* சரோஜா பால்ராஜ் - மாத்தறை மாவட்டம்
* சாகரிகா அதாவுத - கேகாலை மாவட்டம்
* நிலுஷா கமகே - இரத்தினபுரி மாவட்டம்
* ஹிருனி விஜேசிங்க - மொனராகலை மாவட்டம்
* துஷாரி ஜயசிங்க - கண்டி மாவட்டம்
* ஹஸார லியனகே - காலி மாவட்டம்
* தீப்தி வாசலகே - மாத்தளை
ஐக்கிய மக்கள் சக்தி:
* ரோஹினி குமாரி விஜேரத்ன - மாத்தளை மாவட்டம்
* சமிந்திரனி கிரியெல்ல - கண்டி மாவட்டம் ஆகுயோரும. இருபது பேரில் உள்ளடங்குவர்.