திகாமடுல்ல மாவட்டத்தின்
விருப்புத் தெரிவுகளின் அடிப்படையில் முஸ்லிம் பிரதிநித்துவங்கள் இம்முறை குறைவடைந்துள்ளன.
இதன்படி இருவரே இம்மாவட்டத்தில் முஸ்லிம் எம்பிக்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி 4 ஆசனங்களை வென்றுள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இளங்கை தமிழ் அரசுக ட்சி ஆகியவை தலா ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளன.
தேசிய மக்கள் சக்தி:
1. வசந்த பியதிஸ்ஸ - 71,120
2. மஞ்சுள ரத்நாயக்க - 50,838
3. பிரியந்த விஜேரத்ன - 41,313
4. முத்துமணிகே ரத்வத்த - 32,145
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
- எம். எம். தாஹிர் - 14,511
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
1. மீராசாஹிபு உதுமாலெப்பை - 13,016
இலங்கை தமிழ் அரசுக் கட்சி
1. கவீந்திரன் கோடீஸ்வரன் - 11,962