கேகாலை மாவட்டத்தின்
விருப்பத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு 2 இடங்கள்.
தேசிய மக்கள் சக்தி:
1. தம்மிக்க பெடபாண்டி - 186,409
2. கோசல ஜயவீர - 61,713
3. சாகரிகா அதாவுட - 59,019
4. மனோஜ் ராஜபக்க்ஷ - 54,173
5. நந்தன மில்லகல - 49,635
6. காஞ்சன வெலிப்பிட்டிய 45, 723
7. நந்த பண்டார 45,115
ஐக்கிய மக்கள் சக்தி :
1. கபீர் ஹாசிம் - 36,034
2. சுஜித் சஞ்சய் பெரேரா - 26,164